சினிமா

நடிகை சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? விளக்கமளித்த சமந்தா!

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், தனது பெயரை ‘பேபி அக்கினேனி’ என மாற்றியுள்ளார். இவரது இந்த செயலால் இவர் கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, சமந்தா தனது ட்வீட்டர் பக்கத்தில், நான் கர்ப்பமாக உள்ளேனா? எப்போது அதை கண்டுபிடித்தீர்கள். எங்களுக்கும் சொல்லுங்கள் என காமெடியாக பதில் அளித்துள்ளார். Damnnn ……. is she ? When […]

cinema 2 Min Read
Default Image

நடிகர் கிரேசி மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்!

பிரபல நாடக ஆசிரியரும், நடிகருமான கிரேசி மோகன், நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவரது உயிர் இம்மண்ணை விட்டு பிரிந்துள்ளது. இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து, திரையுலக பிரபலங்கள் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் கிரேசி மோகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். https://www.instagram.com/p/ByhkastB5oH/?utm_source=ig_web_copy_link

#Death 2 Min Read
Default Image

பிரபல நடிகரான க்ரிஷ் கர்னாட் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கமலஹாசன்!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கிரிஷ் கர்னாட் பிரபலமான கன்னட எழுத்தாளரும், நடிகருமாவார். இவருக்கு வயது 81. வயது முதிர்வின் காரணமாக இவரது உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில், இவர் பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். இந்நிலையில், இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், நடிகர் கமலஹாசன் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். Mr.Girish Karnad, His scripts […]

#Death 2 Min Read
Default Image

நடிகை சமீரா ரெட்டியின் சகோதரிகளா இவர்கள்? வைரலாகும் புகைப்படம்!

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது சகோதரிகளுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByhbY9THc5d/?utm_source=ig_web_copy_link

cinema 1 Min Read

கிரேஸி மோகன் இறப்பு..!துணை முதல்வர் ஆழ்ந்த இரங்கல்..!

தமிழ் திரையுலகில் வசனகர்த்தா மற்றும் திரைக்கதை ஆசிரியர், நடிகருமாக இருந்து வந்தவர் கிரேசின் மோகன்.மேடை நாடகங்களை இயக்கி நடிப்பதில் வல்லவர். இவர் நடிகர் கமலஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்நிலையில், கிரேசின் மோகன் நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகினறனர். இந்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் நடிகர் கிரேஸி மோகன் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் […]

சினிமா 2 Min Read
Default Image

நட்பிற்கு முடிவு என்பது கிடையாது! கிரேசி மோகன் மறைவுக்கு கமலஹாசன் இரங்கல்!

பிரபல நாடக நடிகரும், வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மதியம் இரண்டு மணியளவில் இவரது உயிர் இம்மண்ணை விட்டு பிரிந்தது. இவரது இந்த மரணம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இவரது மறைவுக்கு பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், நடிகர் கமல்ஹாசன் அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வண்ணம் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

#Kamalahasan 2 Min Read
Default Image

பிரபல திரைக்கதை ஆசிரியரும், நடிகருமான கிரேசி மோகன் காலமானார்!

தமிழ் திரையுலகில் பிரபல திரைக்கதை ஆசிரியரும், நடிகருமாக இருந்து வந்தவர் கிரேசின் மோகன். இவர் பல மேடை நாடகங்களை இயக்கியுள்ளார். இவர் நடிகர் கமலஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்நிலையில், கிரேசின் மோகன் நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகினறனர்.

#Death 2 Min Read
Default Image

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக பாரதிராஜா தேர்வு!

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக இயக்குனர் விக்கிரமன் இருந்து வந்த நிலையில், இவரது பதவி காலம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, பாரதிராஜா அவர்கள், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், வடபழனியில், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க பொதுகுழுக்கூட்டம் நடைபெற்ற நிலையில், பாரதிராஜா அவர்களை தலைவராக நியமித்து, பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

cinema 2 Min Read
Default Image

அடேங்கப்பா என்ன ஒரு அட்டகாசமான ஸ்டில்லு! நடிகை எமிஜாக்சன் வெளியிட்ட கலக்கலான புகைப்படம்!

நடிகை எமிஜாக்சன் பிரபலமான நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கர்ப்பமாக உள்ள நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், இவரது இன்ஸ்ட்டா பக்கத்தில், கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், https://www.instagram.com/p/ByebYvDpwdY/?utm_source=ig_web_copy_link

cinema 1 Min Read
Default Image

கர்நாடக நடிகர் கிரிஷ் கர்னாட் காலமானார்! பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த, கன்னட எழுத்தாளரும், பிரபல நடிகருமான க்ரிஷ் கர்னாட், தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு வயது 81. வயது முதிர்வின் காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில், பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவரது மறைவிற்கு, திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். Girish Karnad will be […]

#Death 2 Min Read
Default Image

இடுப்பை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாக புகைப்படம்!

நடிகை யாஷிகாஆனந்த் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், புடவையில் இடுப்பை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByfoC_cFIGk/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image

நடிகை அதுல்யாவின் அட்டகாசமான புகைப்படங்கள்!

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், https://www.instagram.com/p/BycwMZrhyRG/?utm_source=ig_web_copy_link

Athulya 1 Min Read
Default Image

அடேங்கப்பா என்ன ஒரு அட்டகாசமான ஆட்டம்! நடிகை சாயீசா வெளியிட்ட கலக்கலான வீடியோ! வைரலாகும் வீடியோ!

நடிகை சாயீசா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக, நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயீஷாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நடிகை சாயீசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் நடனமாடியவாறு ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ  வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/Byc5UkkjWXd/?utm_source=ig_web_copy_link

cinema 1 Min Read
Default Image

பிரபல கர்நாடக நடிகர் கிரிஷ் கர்நாட் காலமானார்!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர், க்ரிஷ் ரகுநாத் கர்னாட். இவருக்கு வயது 81. இவர் பிரபலமான கன்னட எழுத்தாளரும், பிரபலமான நடிகருமாவார். இவர் தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு வயது முத்துவின் காரணமாக பல்வேறு உறுப்புகள் செயலிழந்த நிலையில், உடல்நிலை குறைவால், பெங்களூரில் உள்ள தனது வீட்டில் காலமானார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

#Death 2 Min Read
Default Image

சஞ்சீவ் கார்த்தி வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

நடிகர் சஞ்சீவ் கார்த்தி மற்றும் ஆலியா மானசா இருவரும் ராஜாராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில், மிகவும் பிரபலமானார். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், விரைவில் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர். இந்நிலையில், சஞ்சீவ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BydKTuTnynx/?utm_source=ig_web_copy_link

aalya maanasaa 2 Min Read
Default Image

நடிகர் ஜெயம்ரவியின் மனைவியா இது! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் ஜெயம்ரவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்து மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தன் மனைவியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/Bygfb_fjfSB/?utm_source=ig_web_copy_link

cinema 1 Min Read
Default Image

2 நாளில் கொலைகாரனுக்கு மட்டும் கொட்டும் கோடிகள் இம்பூட்டாம்..!

நடிகரும்,இசையமைப்பாளரும் ஆன விஜய் ஆண்டனி கதைகளை மிகவும் தேர்ந்தேடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய நடிப்பில் வெளிவந்து திரையில் ஓடி கொண்டிருக்கும் படம் கொலைக்காரன் படத்தில் நடிகர் அர்ஜுன் நடித்து உள்ளார். இந்த படம் திரை அரங்கில் வசூலில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் 2 ஆம் நாள் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. அதன்படி முதல் நாளே 2.5 கோடி வசூல் செய்து விட்டதாம்.இரண்டாம் நாளும் 2.5 கோடி வசூல் செய்து உள்ளதாம்.நேற்று விடுமுறை என்பதால் […]

சினிமா 2 Min Read
Default Image

சிக்கலில் சிவகார்த்திகேயனின் புதிய படம்..!

நடிகர் சிவகர்த்தியேன் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். குறுகிய காலத்தில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்தவர்.திடீரென்று யார் கண் பட்டதோ தற்பொழுது அவர் நடிப்பில் வெளிவந்த மூன்று படங்களும் தோல்வியை தழுவியது. நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து புதியதாக நடிக்க உள்ள படம் ஹீரோ தற்போது இந்த படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் வெளி கம்பெனி படங்களில் நடித்து பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று எண்ணி இருந்தார். ஆனால் படத்திற்குக்காக மிக பெரிய செட் ஒன்றை […]

சினிமா 2 Min Read
Default Image

கார் ரேஸை கொண்ட தலயின் அடுத்த படம்..!இந்தியளவில் உச்சத்தை தோடும்.! தயாரிப்பாளர் தன்னபிக்கை

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சம்.அதிக ரசிகர்களை கொண்ட நடிகர். நடிகர் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில்நடித்து வருகிறார்.இந்நிலையில்  படத்தின் டப்பிங் வேலைகளில் அஜித் பிஸியாக  இருக்கின்றார். இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் அஜித் ஆகஸ்ட் மாதம் மீண்டும் இதே இயக்குநரின் இயக்கத்தில்  நடிக்கின்றார். இப்படம் ஆனது கார் ரேஸை மைய கருத்தாக கொண்டு படம் எடுக்கவுள்ளார்களாம், மேலும் இந்த படத்தை பெறும் வரவேற்பை பெற்ற படமான KGF போல் தமிழ், மலையாளம், தெலுங்கு , […]

சினிமா 2 Min Read
Default Image

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பாக்யராஜ் அணி சார்பில் போட்டி..!

இயக்குநர் பாக்யராஜ் அணி சார்பில் செயற்குழு உறுப்பினராக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் போட்டியிடுகிறார். பாக்யராஜ் தலைமையிலான அணியின் பெயர் ‘சுவாமி சங்கரதாஸ் அணி’ என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தலில் வருகின்ற 23 தேதி நடைபெறுகிறது.இதில் தற்போது பொறுப்பில் இருந்து வரும் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது.இவர்களை எதிர்த்து  இயக்குநர் பாக்கிராஜ் தலையிலானசுவாமி சங்கரதாஸ்அணி களம் காணுகிறது.இந்நிலையில் செயற்குழு உறுப்பினராக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் போட்டியிடுகிறார்.    

சினிமா 2 Min Read
Default Image