பிரபல நடிகரான க்ரிஷ் கர்னாட் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கமலஹாசன்!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கிரிஷ் கர்னாட் பிரபலமான கன்னட எழுத்தாளரும், நடிகருமாவார். இவருக்கு வயது 81. வயது முதிர்வின் காரணமாக இவரது உடல் உறுப்புகள் செயலிழந்த

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கிரிஷ் கர்னாட் பிரபலமான கன்னட எழுத்தாளரும், நடிகருமாவார். இவருக்கு வயது 81. வயது முதிர்வின் காரணமாக இவரது உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில், இவர் பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.இந்நிலையில், இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், நடிகர் கமலஹாசன் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

unknown node