பிரபல நடிகரான க்ரிஷ் கர்னாட் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கமலஹாசன்!கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கிரிஷ் கர்னாட் பிரபலமான கன்னட எழுத்தாளரும், நடிகருமாவார். இவருக்கு வயது 81. வயது முதிர்வின் காரணமாக இவரது உடல் உறுப்புகள் செயலிழந்த