கர்நாடக நடிகர் கிரிஷ் கர்னாட் காலமானார்! பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த, கன்னட எழுத்தாளரும், பிரபல நடிகருமான க்ரிஷ் கர்னாட், தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு வயது

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த, கன்னட எழுத்தாளரும், பிரபல நடிகருமான க்ரிஷ் கர்னாட், தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு வயது 81. வயது முதிர்வின் காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில், பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.இவரது மறைவிற்கு, திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

unknown node