அடேங்கப்பா என்ன ஒரு அட்டகாசமான ஸ்டில்லு! நடிகை எமிஜாக்சன் வெளியிட்ட கலக்கலான புகைப்படம்!

நடிகை எமிஜாக்சன் பிரபலமான நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கர்ப்பமாக உள்ள நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது சமூக வலைதள

நடிகை எமிஜாக்சன் பிரபலமான நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கர்ப்பமாக உள்ள நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இந்நிலையில், இவரது இன்ஸ்ட்டா பக்கத்தில், கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,https://www.instagram.com/p/ByebYvDpwdY/?utm_source=ig_web_copy_link