பிரபல நாடக ஆசிரியரும், நடிகருமான கிரேசி மோகன், நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவரது உயிர் இம்மண்ணை விட்டு பிரிந்துள்ளது. இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இதனையடுத்து, திரையுலக பிரபலங்கள் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் கிரேசி மோகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.https://www.instagram.com/p/ByhkastB5oH/?utm_source=ig_web_copy_link
நடிகர் கிரேசி மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்!
பிரபல நாடக ஆசிரியரும், நடிகருமான கிரேசி மோகன், நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவரது உயிர் இம்மண்ணை விட்டு பிரிந்துள்ளது. இவரது