தமிழ்நாடு

#BREAKING: தமிழக அமைச்சரவை 5-ம் தேதி கூடுகிறது..!

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் வரும் 5ம் தேதி மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும். 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இம்மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பட்ஜெட் குறித்து விவாதிக்க தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் மார்ச் 5-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூடுகிறது. தமிழக பட்ஜெட்டில் இடம்பெறக்கூடிய அறிவிப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

CMStalin 2 Min Read
Default Image

#BREAKING: பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு- அமைச்சர் அறிவிப்பு..!

10,11 மற்றும்12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில்  மே 5 முதல் மே 28 வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் ஜூன் 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்படுள்ளது. செய்முறை தேர்வுகள்- ஏப்ரல் 25 – மே 2 நடைபெற உள்ளது. மே 6 முதல் மே 30ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  […]

Anbil Mahesh 2 Min Read
Default Image

#Breaking:திமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் ஐடி ரெய்டு!

ராணிப்பேட்டை:திமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஏவி சாரதி என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் வசிக்கும் திமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஏ.வி. சாரதி என்பவர் கல்குவாரி நடத்தி வரும் நிலையில், அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஏ.வி.சாரதியின் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.முன்னதாக,அதிமுகவில் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளராக இருந்த சாரதி கடந்த ஆண்டு திமுகவில் இணைந்தார். இந்நிலையில்,அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். […]

#DMK 2 Min Read
Default Image

இன்று முதல் 40 நாட்கள்… கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது

கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் சாம்பல் புதனான இன்று தொடங்கியது.பேராலயங்களில் சிறப்பு பிரார்த்தனை. கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் சாம்பல் புதனான இன்று தொடங்கியது.இதனை முன்னிட்டு,நாகை வேளாங்கண்ணி பேராலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அதே சமயம்,சாம்பல் புதனை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள பேராலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்ற நிலையில்,இதில் கலந்து கொண்ட ஏராளமான கிறிஸ்தவர்களின் நெற்றியில் பாதிரியார்கள் சாம்பல் கொண்டு சிலுவை குறியிட்டு பூசினர். பொதுவாக,இயேசு […]

Christian 3 Min Read
Default Image

பேராசிரியர்கள் பணி நிரந்தரம்? – பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாக உள்ள அறிவிப்பு!

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து,அரசுக் கல்லூரிகளுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்ட  545 பேராசிரியர்களின் பணி நிரந்தரத்துக்கான அறிவிப்பு வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாக உள்ளதாக தகவல். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து,அரசுக் கல்லூரிகளுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்ட 545 பேராசிரியர்களை,தற்போது பணியாற்றி வரும் கல்லூரிகளிலேயே நிரந்தரமாக பணியமர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில்,பேராசிரியர்கள் பணியாற்றி வரும் கல்லூரிகளின் விவரங்களை,அனுப்பி வைக்க கல்லூரிக் கல்வி இயக்குநரகத்துக்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து,வருகின்ற பட்ஜெட் […]

#Annamalai University 2 Min Read
Default Image

இன்றைய பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமா?..!

சென்னை:118-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. இந்நிலையில்,சென்னையில் கடந்த 2 மாதங்களும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து வரும் நிலையில்,118-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]

#Petrol 3 Min Read
Default Image

தமிழகம் முழுவதும்…இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கவுள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில்,அதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 ஆம் தேதி நடைபெற்றது.இதனையடுத்து,தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றியடைந்தது. இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்கவுள்ளனர். அதன்படி, இன்று காலை 9.30 மணி முதல் மாநகராட்சி,நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கவுன்சிலர்கள் […]

councilors 3 Min Read
Default Image

மாணவர்களே ரெடியா இருங்க…10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு!

10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் வெளியிடுகிறார். கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்தாண்டு கொரோனா தொற்று குறைந்ததையடுத்து தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் […]

#Exam 2 Min Read
Default Image

ரஷ்ய தாக்குதலில் மாணவர் உயிரிழப்பு- ராமாதாஸ் இரங்கல்..!

ஆபத்தான அந்த நகரங்களில் இருந்து இந்திய மாணவர்கள் விரைந்து மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ராமாதாஸ் தெரிவித்துள்ளார். உக்ரைனில் 6-வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனின் கார்கிவ் நகரில் இன்று காலை நடந்த குண்டு வீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. மாணவர் நவீன் உயிரிழப்பை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமாதாஸ் தனது ட்விட்டரில் […]

UkraineRussiaCrisis 4 Min Read
Default Image

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் – 348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் இருவர் உயிரிழந்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனாவால் 2 பேர்  உயிரிழந்துள்ளனர். மேலும், […]

coronatamilnadu 2 Min Read
Default Image

ஜெயக்குமார் ஜாமீன் மனு – நீதிமன்றம் மறுப்பு..!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு  கடந்த 19 ஆம் தேதி சென்னை வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக அழைத்து சென்றது  காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் மார்ச் 7 ஆம் தேதி […]

#Bail 4 Min Read
Default Image

நாளை பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு..!

 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பை நாளை காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் வெளியிடுகிறார். கொரோனா பெருந்தொற்று பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் சரிவர நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்தாண்டு கொரோனா தொற்று குறைந்ததையடுத்து தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் சுழற்சி […]

அமைச்சர் அன்பில் மகேஷ் 2 Min Read
Default Image

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு..!

அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதாக பழனிசாமி உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகரை தாக்கி அரைநிர்வாணமாக அழைத்து சென்றதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, நேற்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கைதைக் […]

#ADMK 3 Min Read
Default Image

மேயர், துணை மேயர் பதவி-திமுக கூட்டணி பேச்சுவார்த்தை..!

மேயர் ,துணை மேயர் பதவிகள் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற்றது.  இந்த தேர்தலில் திமுகதலைமையிலான கூட்டணி மாநகராட்சி , நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அமோக வெற்றிபெற்றுள்ளது. இதற்கிடையில், நாளை வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்கிறார்கள்.  இந்நிலையில், மேயர், துணை மேயருக்கான மறைமுகத்தேர்தல் வரும் 4-ஆம் தேதி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மேயர் தேர்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு […]

#DMK 2 Min Read
Default Image

#Breaking:டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை -நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டியூசன் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை  எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வீடுகள் அல்லது சென்டர்களில் டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீதான புகார்களை தெரிவிக்க தனி வாட்அப் எண் உருவாக்கி விளம்பரப்படுத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்,டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்டந்தோறும் குழுவை ஏற்படுத்தவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு […]

Government school teachers 3 Min Read
Default Image

#Breaking:அரசுப்பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து – மாணவர்கள் தலையில் பலத்த காயம்

ராமநாதபுரம்:சாயல்குடி அரசுப்பள்ளி மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் இருவர் காயம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் உள்ள வாகைக்குளம் அரசு தொடக்கப்  பள்ளியில் மேற்கூரையின் கட்டை கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த கட்டை தலையில் விழுந்ததில் நான்காம் வகுப்பு மாணவி ஒருவர் மற்றும் இரண்டாம்  வகுப்பு மாணவர் ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து,அவர்கள் இருவரையும் சாயல்குடி ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து,மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு நான்காம் […]

GovtSchool 3 Min Read
Default Image

நியாயவிலை கடைகள் செயல்படும் நேரம் நிர்ணயம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகள் செயல்படும் நேரத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகள் செயல்படும் நேரத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் காலை 8:30 முதல் 12:30 மணி வரையிலும், பிற்பகல் 3 முதல் 7 மணி வரையிலும் செயல்படும் என்றும், இதர பகுதிகளில் காலை 9 முதல் 1 மணி வரை, பிற்பகல் 2 முதல் 6 மணி வரையிலும் […]

#RationShop 2 Min Read
Default Image

#Breaking:பரபரப்பு…நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே நீதிபதியை கத்தியால் கொல்ல முயற்சி!

சேலம்: 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பொன்பாண்டி அவர்களை அவரது அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் கத்தியால் கொல்ல முயற்சி. சேலத்தில் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பொன்பாண்டி அவர்களை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி நடைபெற்றுள்ளது.இதனால்,நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்களிடையே பரபரப்பு நிலவுகிறது. சேலத்தில் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பொன்பாண்டி அவர்கள் இன்று வழக்கம்போல் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்த நிலையில்,நீதிபதியை அவரது அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் கத்தியால் கொல்ல முயற்சி […]

Attempt to stab 4 Min Read
Default Image

தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த தெலுங்கானா ஆளுநர்..!

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

#MKStalin 2 Min Read
Default Image

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து..!

மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு.முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என அண்ணாமலை ட்விட். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பிறந்தநாள்; வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு.முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் […]

#DMK 3 Min Read
Default Image