சென்னை தலைமை செயலகத்தில் 02:30 செய்தியாளர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார். இன்று மாலை 4.30 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கிறார்கள். அப்போது 5 மாநில தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் 02:30 செய்தியாளர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார். இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல அறிவிப்புகளை முதல்வர் வெளிட்டார். அதில், கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் நகை […]
சிறிதும் சாயம் போகாத சிவப்புத் துண்டுக்காரர். போய் விட்டீரே! உமக்கு எங்கள் புகழ் வணக்கமய்யா பாசமுள்ள பாண்டியரே என வைரமுத்து தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று காலை காலமானார். தா.பாண்டியன் மறைவிற்கு பல தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வைரமுத்து ட்விட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், 21 வயதிலிருந்தே கட்சிக்காரர் கோணாத கொள்கையாளர் ஈட்டிமுனைப் பேச்சாளர் பெரியாரின் பெருமை பேசிய கம்யூனிஸ்ட் ஜனசக்தியின் அடங்காத […]
புடம் போட்ட தங்கம் போல் வாழ்ந்த பொதுவுடைமைப் போராளி இன்று நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தா.பாண்டியன் மறைவிற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தா.பாண்டியன் மறைவையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பொதுவுடைமைப் போராளியும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவருமான திரு. தா.பாண்டியன் அவர்கள் மறைவெய்தினார் […]
பாண்டியன் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இந்திய […]
விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக சட்டபேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் இடைகால நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். அதாவது, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக விதி எண் 110ன் கீழ் […]
சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட உள்ள மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மறைந்த தா.பாண்டியன் உடல் சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. […]
தோழர் தா.பாண்டியன் மறைவு தமிழர்கள் அனைவருக்குமே பொது இழப்பு என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பொதுவுடைமைத் தூணொன்று சாய்ந்தது. பற்பல விழுதுகள் பாய்ச்சிவிட்டு […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் தா.பாண்டியன் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தா.பாண்டியன் மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கு மட்டுமல்ல, இந்திய பொதுவாழ்வுக்கே மிகப்பெரிய இழப்பு […]
தோழர் தா. பாண்டியன் அவர்கள் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என ஜோதிமணி தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தா.பாண்டியன் மறைவிற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் […]
தா.பாண்டியன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.இந்நிலையில் அவரது மறைவு குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பெரியவர் தா.பாண்டியன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அவர், சிறந்த இடதுசாரி சிந்தனைவாதியாகவும், மக்களை ஈர்த்த பேச்சாளராகவும், […]
20 திருக்குறள் கூறுபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலும், 10 பொது அறிவு வினாக்களுக்கு பதிலளிப்பவர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோலும், சிறந்த கல்வி ஸ்லோகன் கூறுபவர்களுக்கு 5 லிட்டர் பெட்ரோலும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய இந்த பொருட்களின் விலையேற்றம் மக்களை பெரிதும் பார்த்துள்ளது. இந்நிலையில், திண்டுக்கல்லில், தனியார் கல்விக் குழுமம் ஒன்று மாணவர்களுக்கு சில போட்டிகளை நடத்தியுள்ளது. அந்த போட்டிகளின் […]
சத்தீஸ்கர் எல்லை பகுதியில் நக்சலைட் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழகத்தை சேர்த்த பாலுச்சாமி. இந்தோ திபெத்திய பாதுகாப்பு எல்லைப் படையில் நக்சல் தடுப்பு படையில் பணிபுரிந்து வந்த மதுரை பொய்கைக்கரைப்பட்டியை சேர்ந்த பாலுச்சாமி நேற்று சத்தீஸ்கர் எல்லை பகுதியில் நக்சலைட் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த பாலுச்சாமிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. வீரமரணம் அடைந்த பாலுச்சாமியின் உடல் விமானம் மூலம் பெங்களூர் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து அம்புலன்ஸ் மூலம் […]
ஜனநாயகத்தையே வெட்கப்படவைக்கும் இச்செயலுக்கு, குடியரசு என்ற பெயர் என்ன பொருத்தம்? என கமல் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததால் கடந்த 22 ஆம் தேதி நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்திருந்தார். புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை ஆலோசனை […]
நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைகொள்முதல் 10 காசுகள் உயர்ந்து 4.40 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது. இந்த நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று […]
வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்குமாறு திகவை வற்புறுத்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும், தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக காங்கிராஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி […]
சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக போர்மேன் பாண்டியன் கைது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் பட்டாசு ஆலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டதால், 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அருகிலிருந்த கட்டிடங்களுக்கு தீ பரவி 10க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டம் ஆகியுள்ளன. இந்த வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் ஏற்கனவே, பட்டாசு ஆலை உரிமையாளர் தங்கராஜ் கைது செய்யப்பட்ட […]
அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும், சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்து வருகின்ற நிலையில், நடிகர் பிரபு சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, தற்போது விடுதலையாகியுள்ள சசிகலா, சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலா இல்லத்தில் ஒய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும், சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் பிரபு சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து […]
மருத்துவ சமூகத்தினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் 5% இட ஒதுக்கீடும், சமூகப் பாதுகாப்பும் வழங்க வலியுறுத்தி இன்று 5 லட்சம் சலூன் கடைகளை மூடி போராட்டம் நடத்தப்படுகிறது. சமீபத்தில், தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இணை செயலாளர் ஞானசேகரன் அவர்கள் தலைமை வகித்தார். இந்நிலையில், கூட்டத்தில் மருத்துவ சமூகத்தினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் 5% இட ஒதுக்கீடும், சமூகப் பாதுகாப்பும் வழங்க வலியுறுத்தி […]