நக்சலைட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பாலுச்சாமி.!

Baluchamy, who joined Tamil Nadu in the Naxalite attack on the Chhattisgarh border.

சத்தீஸ்கர் எல்லை பகுதியில் நக்சலைட் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழகத்தை சேர்த்த பாலுச்சாமி.

இந்தோ திபெத்திய பாதுகாப்பு எல்லைப் படையில் நக்சல் தடுப்பு படையில் பணிபுரிந்து வந்த மதுரை பொய்கைக்கரைப்பட்டியை சேர்ந்த பாலுச்சாமி நேற்று சத்தீஸ்கர் எல்லை பகுதியில் நக்சலைட் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த பாலுச்சாமிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. வீரமரணம் அடைந்த பாலுச்சாமியின் உடல் விமானம் மூலம் பெங்களூர் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து அம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது.