தமிழ்நாடு

நெல்லையில் முதல்முறையாக 45 வயதான தன்னார்வலர் ஒருவர் பிளாஸ்மா தானம் செய்துள்ளார்!

45 வயதான ஆண் ஒருவர் நெல்லை மாவட்டத்தில் முதல் முறையாக பிளாஸ்மா தானம் செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவி வருகிறது. பிளாஸ்மா சிகிச்சை நோயாளிகள் விரைவில் குணமடைய உதவுதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் . இந்நிலையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையைத் தொடர்ந்து திருச்சி, நெல்லை, மதுரையிலும் பிளாஸ்மா வங்கி தொடங்கவுள்ளது. கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்த நோயாளியின் உடலில் இருக்கும் […]

#Nellai 4 Min Read
Default Image

#BREAKING :ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு அரசுடைமையானது

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு அரசுடமை ஆக்கப்பட்டுள்ளது.  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லம்  நினைவு இல்லமாக்கப்படும் என்று அறிவித்தார்.இதனை தொடர்ந்து, போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து. நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. இதனிடையே , வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும்  அரசின்  நடவடிக்கைக்கு எதிராக தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் நீதிமன்றத்தில் […]

#Jayalalitha 3 Min Read
Default Image

பாஜக அரசின் தாக்குதலை பிற்படுத்தப்பட்ட சமுதாயம் வேடிக்கை பார்க்காது – மு.க.ஸ்டாலின் அறிக்கை

இடஒதுக்கீட்டின் மீதான பாஜக அரசின் தாக்குதலை பிற்படுத்தப்பட்ட சமுதாயம் வேடிக்கை பார்க்காது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,கல்வி, வேலைவாய்ப்புகளில் 27% இடஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்தி – க்ரீமிலேயர் வருமான வரம்பை ரத்து செய்ய வேண்டும்”.நீண்ட நெடுங்காலமாக இடையறாது போராடி, பிரதமராக ‘சமூக நீதிக் காவலர்’ வி.பி. சிங் அவர்கள் பொறுப்பேற்றதற்குப் பிறகு பெறப்பட்ட, மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை […]

#DMK 12 Min Read
Default Image

வனத்துறையினரால் தாக்கப்பட்டு முதியவர் உயிரிழந்த வழக்கு.. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்ககோரி மனு!

வனத்துறையினரால் தாக்கப்பட்டு முத்து உயிரிழந்தது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்ககோரி, முத்துவின் மனைவி பாலம்மாள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு. தென்காசி மாவட்டம், வாகைக்குளத்தை சேர்ந்தவர், அணைக்கரை முத்து. அவரின் வயலில் கடந்த சில தினங்களாகள் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வந்த நிலையில், அரசின் விதிகளை மீறி, தனது விளைநிலங்களை சுற்றி மின் வேலிகளை அமைத்தார். இதுகுறித்து கடையம் பகுதி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, விவசாயி முத்துவை கடையம் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.அதன்படி, அவரும் […]

cbcid investigation 4 Min Read
Default Image

இன்றயை முட்டை விலை.!

நாமக்கல்லில் முட்டை விலை 3.50 காசுகளாக விற்பனையாகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, மேலும் கொரோனா வைரஸ் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று கூறலாம் , ஆம் 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது. இதற்கு பின் வேகமாக முட்டை விலை […]

Egg price 2 Min Read
Default Image

கருப்புச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டம்! திமுக ஆதரவு!

கருப்புச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டம். அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில், கருப்பு சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்ற்னர். இவர்களது போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவு அளித்துள்ள நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ உலகப் பேரிடரான கொரோனா கால ஊரடங்கில் மக்கள் நலனைக் காப்பதற்குப் பதில், மக்களின் நலன்களுக்கு எதிராகவும் – மாநில உரிமைகளுக்கு எதிராகவும் […]

#DMK 6 Min Read
Default Image

ஜெயலலிதாவின் வீட்டை விலைக்கு வாங்கும் தமிழக அரசு! நீதிமன்றத்தில் ரூ.68 கோடி டெபாசிட்!

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு வாங்க ஏதுவாக சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு 68 கோடி ரூபாய் டெபாசிட். கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி, தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லம்  நினைவு இல்லமாக்கப்படும் என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து, போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு […]

#Tamilnadugovt 3 Min Read
Default Image

கடும் நடவடிக்கை எடுக்காமல் போனதன் விளைவே இது என்பதை முதல்வர் புரிந்து கொள்ளட்டும் -கனிமொழி

கடும் நடவடிக்கை எடுக்காமல் போனதன் விளைவே இது என்பதையும் முதல்வர் புரிந்து கொள்ளட்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம், வில்லியனூர்-விழுப்புரம் சாலையில் உள்ள  எம்ஜிஆர்  சிலைக்கு  காவித்துண்டு அணிவித்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், வையாபூரி மணிகண்டன் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் அங்கிருந்து சென்றனர். மேலும், இது தொடர்பாக அம்மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து தமிழக […]

#Kanimozhi 5 Min Read
Default Image

சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி மேற்கொள்ள வீரர்களுக்கு அனுமதி – தமிழக அரசு

சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி மேற்கொள்ள வீரர்களுக்கு அனுமதி. தமிழகம்  முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில்,  கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி கல்லூரிகள், திரையரங்குகள், விளையாட்டு பயிற்சி மையங்கள் என  மக்கள் கூடும் அனைத்து இடங்களும்  மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட, அனுமதி வழங்கி தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான […]

#Tamilnadugovt 3 Min Read
Default Image

வேடந்தாங்கல் சரணாலயம் : தொழில் நிறுவனத்திற்கான இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி மறுப்பு!

தொழில் நிறுவனத்திற்கான இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி மறுப்பு. இந்தியாவில் முக்கியச் சரணாலயங்களில் ஒன்றாகக், செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் வெளிநாட்டுப் பறவைகள் வந்து முட்டையிட்டு குஞ்சு பொறித்துச் செல்லும். மேலும், இந்த சரணாலயப் பகுதி மத்திய வனவிலங்கு பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பகுதியை, சுருக்கி ஆணை வெளியிடப்படுவதாகவும், தொழிற்சாலைகள் நடத்த அனுமதிக்கப்படுவதாகவும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்து, சன் ஃபார்மா […]

#Tamilnadugovt 4 Min Read
Default Image

கோவையில் இன்று முதல் முழு ஊரடங்கு..எந்தவித தளர்வுகளும் கிடையாது.!

கோவை மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி முதல் வரும் 27ஆம் தேதி காலை 6 மணி வரை 3 நாட்களுக்கு முழு முடக்கம். கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோயம்புத்தூரில் இன்று மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு இந்நிலையில் இன்று மாலை முதல் திங்கட்கிழமை வரையில் எவ்விதத் தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கோவையில் நேற்று புதிதாக 189 தொற்றுகள் பதிவான […]

#Coimbatore 3 Min Read
Default Image

ஜார்கண்ட் மாநிலத்தை போல தமிழகத்திலும் நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும் – ராமதாஸ்

ஜார்கண்ட் மாநிலத்தை போல தமிழகத்திலும் நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இந்த வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், மக்கள் வெளியே வரும் போது  கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டாலும், அதை மக்கள் அலட்சியமாக எடுத்துக் கொள்கின்றனர். இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில், முகக்கவசம் […]

#Ramadoss 3 Min Read
Default Image

ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? எல்.முருகன் 

கருப்பர் கூட்டம் செயல் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்திருக்கும் நேரத்தில் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்  கேள்வி எழுப்பியுள்ளார். கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த சேனலின் அட்மின்னாக இருந்த செந்தில் வாசன் என்பவரை முதலில் போலீசார் கைது செய்தனர்.இதையடுத்து, இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்ட்டுள்ளனர். […]

#BJP 3 Min Read
Default Image

மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3.57 லட்சமாக உயர்வு!

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை 3.57 லட்சமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 9,613 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,57,117 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் மேலும் 278 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,132 […]

coronavirus 2 Min Read
Default Image

அரசு கலை-அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை.. சான்றிதழ் பதிவேற்றுவதற்கு காலஅவகாசம் நீட்டிப்பு!- அமைச்சர்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்யும்  காலவகாசத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. மேலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதுமட்டுமின்றி, கொரோனா ஊரடங்கு காரணமாகவும், கொரோனா பரவல் தடுப்பு […]

arts college 5 Min Read
Default Image

கோவை மாவட்டத்தில் 3 நாட்களுக்கு முழு முடக்கம் அறிவிப்பு.!

கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் நாளை மாலை முதல் திங்கட்கிழமை வரையில் முழு ஊரடங்கு அமல் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த சில நாள்களாக தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, 5-ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதனால், கொரோனா அதிகம் உள்ள சில பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோயம்புத்தூரில் நாளை மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படும் என […]

coronavirus 3 Min Read
Default Image

போலி இ-மெயில் விவகாரம் : மாரிதாஸ் மீது வழக்கு பதிவா.?

போலி இ-மெயில் விவகாரத்தில் பெயர் குறிப்பிடாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் செய்தி தொலைக்காட்சி பெரியாரியச் சித்தாந்த அமைப்புகளால் இயக்கப்படுகிறது என்று வீடியோ வெளியிட்டு, இது தொடர்பான குற்றச்சாட்டை மக்களும் சேர்ந்து அந்த தனியார் தொலைக்காட்சி குழுமத்தலைமைக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் என்று  மாரிதாஸ் வேண்டுகோள் விடுத்தார். மேலும் தான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு தனியார் தொலைக்காட்சியின் தலைமை அதிகாரி பதிலளித்திருக்கிறார் என்று மாரிதாஸ் குறிப்பிட்டிருந்தார். இந்த மின்னஞ்சல் பொய்யானது என்று வினய் சாரவாகி தனது […]

maridoss 3 Min Read
Default Image

தமிழகத்தில் கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,320 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,320 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை […]

coronavirus 4 Min Read
Default Image

#BREAKING: தமிழகத்தில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா.!

இன்று தமிழகத்தில் புதிதாக 6,785 பேருக்கு கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, இன்று 6,785 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,99,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 6,504  பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 1,43,297 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,299 பேர் பாதிக்கப்பட்டனர். […]

coronavirus 3 Min Read
Default Image

குட் நியூஸ்.! இன்று மட்டும் கொரோனாவிலிருந்து குணமடைந்து 6,504 பேர் வீடு திரும்பினர்.

தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத வகையில் கொரோனாவிலிருந்து 6,504 பேர் வீடு திரும்பினர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனாவிலிருந்து இதுவரை இல்லாத வகையில் 6,504 பேர் வீடு திரும்பினர். இந்நிலையில் மொத்த பாதித்தவர்களில் இதுவரை 1,43,297-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் சென்னையில் இன்று மட்டும் 1,299 பேருக்கு கொரோனா இதுவரை 92,206 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Corona virus 2 Min Read
Default Image