தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி மதுரை உயர் நீதிமன்ற கிளை தானாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. மேலும் நடைபெற்று வரும் இவ்வழக்கானது சிபிசிஐடி போலீசாரால் கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது.வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐகள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரும் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் […]
தஞ்சாவூரை சேர்ந்த கோழிக்கறி கடை உரிமையாளர் உதயா, தனது கடையை பூட்டி விட்டு திரும்புகையில் சில மர்ம நபர்கள் உதயாவை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் கோழி கறி கடை நடத்தி வந்தவர் உதயா. இவர் நேற்று இரவு வழக்கம் போல தனது கடையை மூடிவிட்டு பூட்டிவிட்டு சென்றுள்ளார். அவர் கடையை பூட்டி விட்டு திரும்புகையில் அப்பகுதியில் வந்த மர்ம நபர்கள் உதயாவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் உதயா […]
பணியாளர்கள் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர புதிய இ-பாஸ் தேவையில்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூலை 6.,ந்தேதி பின்பு பணியாளர்கள் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு செல்ல அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்குக்கு முன் அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் வழங்கப்பட்ட இ-பாஸ்களையே தற்போதும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள தனது செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூலை 6 முதல் […]
சித்தா கொரோனா பராமரிப்பு மையத்திற்காக மேலும் 1,000 படுக்கை வசதிகளை அமைக்க சென்னை கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது. சாலிகாராம் சித்தா வசதியிலிருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து 90 வயது முதியவர் உட்பட 569 நோயாளிகள் குணமடைந்த நிலையில், நோயாளிகளுக்கு சித்த சிகிச்சை அளிக்க கூடுதல் படுக்கைகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் சாலிகாராம் சித்த மையத்திலிருந்து நோயாளிகளை வீட்டிற்கு அனுப்பும் விழாவில் பங்கேற்ற சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், சித்த சிகிச்சையும் அலோபதி மருந்துகளும் நோயாளிகளை […]
இன்று ஜூன் 5., ந்தேதி சந்திர கிரஹணம் நடைபெற உள்ளது.கடந்த மாதம் 21.,ந்தேதி அபூர்வ சூரிய கிரஹணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று ஜூலை சந்திர கிரஹணம் நடைபெற உள்ளது. இக்கிரஹகணம் ஆனது காலை 8:38 மணிக்கு துவங்கி பகல் 11:21க்கு முடிவடைவதாக கணிக்கப்படுகிறது. மேலும் கிரஹணம் பகல் நேரத்தில் நிகழ்வதால் இதனை நமது நாட்டில் பார்க்க முடியாது. இவை புறநிழல் கிரஹணம் என்பதால் கிரஹணத்தின் போது புவியின் நிழல் மட்டுமே நிலவின் மீது விழுகுமாம்.இதற்கு முன்னர் […]
கிராமங்களில் கொரோனா அலை தொடங்கியும், சமூக பரவல் இல்லை என்று அதிமுக விஞ்ஞானிகள் காலத்தை வீணடிக்கின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரசால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கிராமங்களில் கொரோனா அலை தொடங்கியும், சமூக பரவல் இல்லை என்று அதிமுக விஞ்ஞானிகள் காலத்தை வீணடிக்கின்றனர் என்றும், […]
தமிழகத்தில்,கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கு இம்மாத 31-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மீண்டும் நீடிக்கப்பட்டதால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருள்களை இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேற்று வெளிட்ட அறிக்கையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கு மட்டும் விலையின்றி அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது, தொடர்ந்துவரும் ‘கொரோனா ஊரடங்கு’ துயரத்தின் சோகத்தில் மூழ்கியிருக்கும் ஏழை – […]
தமிழகம் முழுவதும் இன்று பெட்ரோல் பங்க்குகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனிடயே ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளது. எனவே ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் நள்ளிரவு 12 மணி முதல் இன்று இரவு 12 மணி வரை பெட்ரோல் பங்க் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 5,12,19,26 ஆகிய தேதிகளில் பெட்ரோல் பங்க் இயங்காது என்றும் நோயாளிகளை […]
கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில், 4 வகையான எடைக்கற்களை அறிஞர்கள் கண்டெடுத்துள்ளனர். இதனால் அங்கு வணிகம் நடைபெற்றதை உறுதி செய்ய முடிகிறது. சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என தெரிவித்த நிலையில், அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு வழக்கம்போல் தங்களின் அகழாய்வினை […]
கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டது. ஆனாலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோன பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதன் பின் தமிழகத்தில் ஜூலை மாதம் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என அரசு […]
தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தற்போது அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் […]
இன்று கேரளாவில் மேலும் 240 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 5,204 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று கேரளாவில் மேலும் 211 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,204 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 3,048 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதரதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களும் மதுரை சிறைக்கு மாற்றம். சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது தந்தை, மகன் உயிரிழந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உட்பட 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும், பாதுகாப்பு காரணமாக மதுரை சிறைக்கு மாற்றம் செய்யப்படவுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,450 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1450 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 18 பேரும், அரசு மருத்துவமனையில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் கொரோனா மட்டுமில்லாமல் பிற நோயால் பாதிக்கப்பட்ட 59 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக, கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட […]
சாத்தான்குளம் விவகாரத்தில் பொய் தகவல்களை வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சிறையில் உயிரிழந்தனர். இந்த சிறை மரணம் விசாரணைக்கு பின்னர், கொலை வழக்காக மாற்றப்பட்டது. தந்தை -மகன் சிறையில் சித்தரவதை செய்யப்பட்டு இருவரும் கொலை செய்யப்பட்டதாக சாத்தான்குளம் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் தலைமை காவலர் […]
தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,450 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,07,001 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 1,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,214 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 60,592 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 4280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3ஆவது நாளாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4,000-ஐ தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 1,07,001 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,214 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்கள் மொத்தமாக 60,592 […]
தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இன்று 4,280 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,07,001 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 2,214 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 60,592 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று […]
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,842 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66,538 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 41,309 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 24,195 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை […]
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொன்றவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் பூ மேட்டு தெரு எனும் தெருவை சேர்ந்த தவமணி சித்ரா என்னும் தம்பதிகளுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் அண்மையில் கர்ப்பிணியாக இருந்த சித்ராவுக்கு நான்காவது பெண் குழந்தை கடந்த மே மாதம் 10 ஆம் தேதி பிறந்துள்ளது. இந்த நான்காவது பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து பாண்டியம்மாள் கொலை […]