தமிழ்நாடு

தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,   1,000 படுக்கைகளுடன் சிறப்பாக செயல்படுகிறது, ராஜீவ் காந்தி மருத்துவமனை. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் படுக்கை வசதியை 2,000-ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நோயாளிகள் வசதிக்காக ஆக்சிஜன் பொருத்தப்பட்ட ஊர்திகள் இன்று துவக்கிவைக்கப்பட்டுள்ளது. சிறுநீரக கோளாறு, கேன்சர் உள்ளிட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று […]

#vijayabaskar 2 Min Read
Default Image

பெண்ணிற்கு பாலியல் தொல்லை ! புகாரால் சிக்கிய ஆன்லைன் கும்பல்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சேர்ந்தவர் 38 வயது பெண் இவருக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர் மேலும் இவருக்கு 17 வயதுடைய மகன் மற்றும் 15 வயதுள்ள ஒரு மகளும் உள்ளனர் , இந்த நிலையில் இவரை சகாபுதீன் என்பவர் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் தனிமையில் இருந்துள்ளார் . மேலும் இருவர் தனிமையில் இருந்ததை சகாபுதீன் உட்பட மூன்று பேர் வீடியோக்கள் எடுத்து வைத்துள்ளனர், மேலும் […]

#Arrest 4 Min Read
Default Image

தந்தை-மகன் கொலை வழக்கு.. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிசிஐடி விசாரணை!

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்வதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது தந்தை, மகன் உயிரிழந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உட்பட 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணமாக மதுரை சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரண்ட்ஸ் அப் […]

lockupdeath 2 Min Read
Default Image

#BREAKING: மின்நுகர்வு அதிகரித்ததால்தான் மின்கட்டணம் அதிகம்.! மின்சார வாரியம்.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக பல புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து, எம்.எல்.ஸ் ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்தபோது, மிழ்நாடு மின்பகிர்மான கழகம் சார்பில் விலளக்கம் கொடுக்கப்பட்டது. அதில், ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே இருந்ததால் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. பொதுமுடக்கம் காரணமாக மக்கள் 18 முதல் 20 மணி நேரம் வீட்டில் இருப்பதால் கூடுதலாக […]

#ChennaiHighCourt 3 Min Read
Default Image

இன்று மாலை 4 மணிக்கு15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை.!

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை,மதுரை உள்ளிட்ட 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்நிலையில் சென்னையை தாண்டி மாவட்டங்களில் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மதுரை, திருவண்ணாமலை, விருதுநகர், விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாள்தோறும் அதிக பாதிப்பு பதிவாகிறது இதனால் […]

coronavirus 2 Min Read
Default Image

#BREAKING : நவம்பர் மாதம் வரை ரேஷனில் இலவச அரிசி – தமிழக அரசு அறிவிப்பு

நவம்பர் மாதம் வரை ரேசன் கார்டுதாரர்களுக்கு விலையில்லாமல் அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது. ஏப்ரல் விலையில்லா அரிசி, சர்க்கரை பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தொடர்ந்து மே மற்றும் ஜூன் மாதத்திலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும்  ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. பின்  குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அதாவது ஒரு கிலோ […]

#TNGovt 4 Min Read
Default Image

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட தஞ்சை அரசு மருத்துவமனை – குழந்தைகளுக்கு தீ விபத்து!

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீடீரென ஏற்பட்ட தீ விபத்தால், அங்குள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல். தஞ்சாவூர் மிராசுதார் எனும் அரசு மருத்துவமனையில் புதிதாக பிரசவ வார்டு புதிதாக மாடி கட்டடத்தில் கட்டப்பட்டு தற்பொழுது சில நாட்களாக தான் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதில் 200 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் மற்றும் புதிதாக பிறந்த பச்சிளங்குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அந்த பிரசவ அறையின் பின்புறத்தில் மின்னழுத்தத்தின் காரணமாக அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக பிரசவ அரைக்கும் […]

#Fireaccident 2 Min Read
Default Image

சரியான ‘வாபஸ்’ பழனிசாமி -அரசாணை ரத்து குறித்து ஸ்டாலின் கருத்து

முடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டு பின்னர் திரும்பப் பெறுவதே வழக்கமாகிவிட்டது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்  11, 12ஆம் வகுப்புகளில் 4 பாடத் தொகுப்புகள் கொண்ட பழைய திட்டமே தொடரும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும் மாணவர்களின் நலன் கருதி புதிய பாடத்திட்ட முறை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,  குளறுபடியானது – ரத்து செய்ய வேண்டும் என நான் கோரியிருந்த […]

#MKStalin 3 Min Read
Default Image

தந்தை, மகன் கொலை வழக்கு – ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிடம் விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக  ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சாத்தான்குளத்தை சேர்ந்த  ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் சிறையில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வந்தது. இந்நிலையில் தூத்துக்குடியில் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப்  போலீசை சேர்ந்த ஒருவரிடம் சிபிசிஐடி ஐ.ஜி  சங்கர் விசாரணை […]

cbcid 2 Min Read
Default Image

BREAKING: தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க மறுப்பு.!

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு. தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.  அந்த வழக்கில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைன் விற்பனை தடை செய்யவும், ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதால் […]

#ChennaiHighCourt 3 Min Read
Default Image

Covid -19 சேலத்தில் தற்கொலை செய்து கொண்ட தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தனிமை சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் உள்ள கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த மாரியம்மாள் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உறவினருக்கு கொரோனா இருந்ததால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக ஒன்பதாம் பாலி எனும் பகுதியை சேர்ந்த மாரியம்மாளும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் திடீரென இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து […]

coronavirus 2 Min Read
Default Image

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக […]

#Rain 2 Min Read
Default Image

#BREAKING : 11,12 ஆம் வகுப்புகளில் பழைய பாடத்திட்டமே தொடரும் – அரசு அறிவிப்பு

தமிழகத்தில் மேல்நிலைக் கல்வியில் புதிய பாடதிட்டங்கள் அறிமுகப்படுத்தி ஆணை வெளியிட்டதை ரத்து செய்தது தமிழக அரசு. 2020-2021-ஆம் கல்வியாண்டியிலிருந்து 4 பாடத்தொகுப்பு முறையே நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள, மாநில பொதுக்கல்வி வாரிய நிர்வாகக் குழுவின் அறிக்கையின் அடைப்படையில் ,மேல்நிலை கல்வி பையிலும் மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தை பிக்கும் வகையில் வேலைவாய்ப்பிற்கு ஏற்றதாக படத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி நடைமுறையிலுள்ள 4 முதன்மை படத்தொகுப்புகளுடன் […]

#TNGovt 4 Min Read
Default Image

அரசு அலுவலகங்களில் 50 % ஊழியர்கள் பணியாற்றலாம் – தமிழக அரசு

அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.தற்போது  ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.இதனிடையே தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், ஏற்கனவே சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த சமயத்தில் அரசு அலுவலகங்களில் 33 சதவீத பணியாளர்கள் மட்டும் பணியாற்றினால் போதும் என்ற உத்தரவு அமலில் […]

#TNGovt 3 Min Read
Default Image

ராயபுரத்தில் 9ஆயிரத்தை நெருங்கும் கொரோனா.!

ராயபுரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,920ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் நேற்று ஒரே நாளில்1,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் மொத்த எண்ணிக்கை 68,254 ஆக உயர்ந்தது மேலும் இதுவரை சென்னையில் 42,309 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 24,890 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், 1054 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் பாதிக்கப்பட்டோர் […]

#Chennai 3 Min Read
Default Image

இன்றயை முட்டை விலை.!

நாமக்கல்லில் முட்டை விலை 40 காசுகள் குறைந்து 3.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான் என்று கூறலாம் 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது. மேலும் அதன்பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது,இந்த நிலையில் கடந்த […]

egg 2 Min Read
Default Image

#BREAKING : என்எல்சி விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 – ஆக உயர்வு

என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி 2-ம் அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் என்.எல்.சி. பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். என்.எல்.சியில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. சென்னை தனியார் […]

BoilerBlast 2 Min Read
Default Image

தொடரும் விலங்குகள் மரணம்! 6 மாதத்தில் 14 யானைகள் உயிரிழப்பு!

கோவையில் கடந்த 6 மாதத்திற்குள், 14 யானைகள் உயிரிழந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே விலங்குகளின் மரணம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கோவையில் கடந்த 6 மாதத்திற்குள், 14 யானைகள் உயிரிழந்துள்ளது. இதனையடுத்து, வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், வன ஆர்வலர்கள் கொண்ட கமிட்டி இதுகுறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாக, மண்டல தலைமை உதவி வனப்பாதுகாவலர் தெபசிஸ் ஜனா தெரிவித்துள்ளார். கோவையில் இதுகுறித்து அவர் பேசுகையில், இந்த குழு 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என்றும், யானைகள் மரணம் தொடர்பாக […]

#Death 2 Min Read
Default Image

செருப்பை சுமக்க வைத்தாரா? திமுக MLA??தலித் என்பதலா?? வெடித்தது சர்ச்சை

ஆம்பூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ வின் செருப்பை, அவரது கட்சியைச் சேர்ந்த தலித் நிர்வாகி ஒருவர் கையில் துாக்கி சென்ற வீடியோ வெளியாகி  சர்ச்சையை கிளப்பியுள்ளது. திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ளது ஆம்பூர் அடுத்த பொன்னப்பள்ளி இந்த கிராமத்தில் தற்போது கனமழை செய்த காரணத்தால் மழையால் சேதமடைந்த தடுப்பணையை பார்வையிடதி.மு.க எம்.எல்.ஏ வில்வநாதன், கடந்த 30ம் தேதி அங்கு சென்றார். இந்நிலையில் பாதையானது சேறும், சகதியுமாக இருந்த காரணத்தால், தன் செருப்பை கழற்றிவிட்டு, வெறும் காலில் நடந்து சென்றுள்ளார். […]

ஆம்பூர் 5 Min Read
Default Image

#அறிவிப்பு# MCA., படிப்பை குறைத்து- ஏஐசிடிஇ அதிரடி உத்தரவு

“எம்சிஏ படிப்பை 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைத்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆணை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது”. எம்சிஏ படிப்பை 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைத்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆணையிட்டுள்ளது. பல்கலைக்கழக அனுமதி குழு ஒப்புதலை தொடர்ந்து 2020-21 முதல் 2 ஆண்டு படிப்பாக ஏஐசிடிஇ மாற்றி உள்ளது. மேலும் பிகாம், பிஎஸ்சி, பிஏ படித்தவர்கள் பிளஸ் 2 வில் கணிதத்தை பாடமாக படித்திருக்க வேண்டும் என்றும்  […]

#Students 2 Min Read
Default Image