உலகம்

டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் கிரிமினல் குற்றசாட்டு.! 2024 தேர்தலில் களமிறங்குவதில் கடும் சிக்கல்..?

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது ஜார்ஜியா விசாரணை குழு 98 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் தேர்தல் விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2020 அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டு வென்ற தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெற்றியை தடுக்க முயற்சி செய்ததாகவும் […]

5 Min Read
Former US President Donald Trumph

சண்டைக்கு நா ரெடி…கதவைத் திற ! எலோன் மஸ்க் vs மார்க் X இல் லைவ்ஸ்ட்ரீமில்

மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் , கூண்டு சண்டைக்கான சவாலை ஏற்றுக்கொண்டார்  எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க். இது குறித்து எக்ஸ் யில் பதிவிட்டுள்ள எலோன் மஸ்க் நாக், நாக்… சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது… கதவைத் திற.” , “உங்களுக்கு கொஞ்சம் தேநீர் வேண்டும் என்று நினைத்தேன், அதனால் நான் பைகளை கொண்டு வந்தேன்.” இன்று இரவு பாலோ ஆல்டோவில் டெஸ்லா எஃப்எஸ்டி டெஸ்ட் டிரைவிற்காக வருகிறேன் அப்பொழுது மார்க்கின் வீட்டிற்கு காரை ஓட்டச் சொல்வேன். சமீபத்திய […]

2 Min Read
musk vs mark

ஜுக்கர்பெர்க் நவீன கால புரூஸ் லீ! அவர் தான் வெற்றிபெறுவார்.! அந்தர் பல்டி அடித்த மஸ்க்!

தொழில்நுட்ப வல்லுநர்களான எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் இருவருக்கிடையே தொழில்முறை போட்டியானது இருந்து வருகிறது. அதே போல, இவர்கள் இருவரும் ஒரு மாதத்திற்கும் மேலாக கூண்டு சண்டையில் ஈடுபடுவது பற்றி பேசி வருகின்றனர். இந்நிலையில், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் உடன் தான் பேசியதை எலான் மஸ்க், எக்ஸ் கணக்கில் பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல், வரலாற்றாசிரியர் வால்டர் ஐசக்சனிடமும் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள ஸ்கிரீன்ஷாட்டில், “அடுத்த வாரம் உங்கள் வீட்டில் பயிற்சி செய்வோமா?” என்று […]

5 Min Read
musk vs mark

வட சீனாவில் நிலச்சரிவு..! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு..!

சீனாவில் கடந்த சில வாரங்களாக கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் வடக்கு பகுதியில் பலர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வட சீனாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இதில் 6 பேரைக் காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தெரிவித்த சியான் அவசர மேலாண்மை பணியகம், 21 பேர் இதுவரை இறந்துள்ளனர். மேலும், 6 பேர் இன்னும் காணவில்லை என்று தெரிவித்துள்ளது. […]

3 Min Read
North China landslide

விண்வெளியில் இருந்து இமயமலை புகைப்படங்களை வெளியிட்ட விண்வெளி வீரர்!

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ஐஎஸ்எஸ்) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) சேர்ந்த விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி, விண்வெளியில் இருந்து இமயமலையின் அசத்தலான படங்களை பகிர்ந்துள்ளார். அந்த விண்வெளி வீரர் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐஎஸ்எஸ்) ஆறு மாத விண்வெளி பயணமாக சென்றுள்ளார். இந்நிலையில், அந்த வீரர் தனது X தள பக்கத்தில் அழகான இரண்டு இமயமலை புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு, “விண்வெளியில் இருந்து இமயமலை… எவரெஸ்ட் சிகரத்தின் தாயகம், பூமியில் கடல் மட்டத்திலிருந்து […]

2 Min Read
Himalayas from space

ஹவாய் காட்டுத் தீயால் சாம்பலான பகுதி: பலி எண்ணிக்கை 89ஆக உயர்வு!

ஹவாய் காட்டுத் தீயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 89ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் ஒரு பகுதியான ஹவாய் தீவுகள் பசிபிக் கடலின் நடுவில் அமைந்துள்ளது. கடந்த வாரம் இந்த தீவுகளில் ஏற்பட்ட தீயில் கருகியும், கடலில் குதித்தும் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்றுவரை இறப்பு எண்ணிக்கை 89 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது அமெரிக்க வரலாற்றில் 100 ஆண்டுகளில் இல்லாத காட்டுத்தீ உயிரிழப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் கட்டிடங்கள் […]

3 Min Read
Hawaii's Wildfires

குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து..! 3 பேர் உயிரிழப்பு, 16 பேர் காயம்..!

பிரெஞ்சு ரிவியரா நகரமான கிராஸில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதன்பிறகு, தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மேலும், 16 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

2 Min Read
GrasseFireAccident

Bomb Threat: ஈபிள் டவர் க்கு வெடிகுண்டு மிரட்டல் 2 மணிநேரம் மூடப்பட்டது !

பிரெஞ்சு காவல்துறை ஆதாரங்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் டவர் சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு  மூடப்பட்டது. இருப்பினும், இரண்டு மணி நேரம் கழித்து வெடிகுண்டு மிரட்டல் ஒரு தவறான செய்தி என்று உறுதிப்படுத்திய பின்னர்  பொதுமக்கள் மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர் என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2 Min Read
Eiffel Tower

இன்ஸ்டாகிராம் லைவில் முன்னாள் மனைவி மற்றும் மகனை கொலை செய்த பாடி பில்டர்!

இன்ஸ்டாகிராமில் லைவ் போட்டு முன்னாள் மனைவி மற்றும் மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொஸ்னியாவில் பாடி பில்டர் ஒருவர் தனது முன்னாள் மனைவியை இன்ஸ்டாகிராமில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். பின்னர், தப்பி ஓடிய தனது மகனையும் மேலும் ஒரு நபரையும் கொலை செய்திருக்கிறார். வடகிழக்கு போஸ்னிய நகரமான Gradacac-ல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும், அங்கு தாக்குதல் நடத்திய பாடி பில்டர், நகரத்தில் உலா வந்த […]

2 Min Read
Bosnian bodybuilder

உலகளவில் கொரோனா பாதிப்பு 1 மாதத்தில் 80% அதிகரிப்பு.!

உலகளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது 80 சதவீதம் உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. அதாவது, ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 6 வரை உலகளவில் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளது என்றும், இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 80 சதவீதம் அதிகம் என கூறப்படுகிறது. இருப்பினும், இறப்பு எண்ணிக்கை 57 சதவீதம் குறைந்து 2,500 ஆக உள்ளது. இது புதிய வகை கொரோனா தொற்று EG.5 அல்லது “Eris” […]

2 Min Read
CoronaUS

Guinness Record : மிக நீளமான தாடியை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பெண்மணி..!

அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்த பெண்மணி எரின் ஹனிகட் (38). இவருக்கு, பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) என்ற பிரச்னை உள்ளது. இதனால், ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய், எடை அதிகரிப்பு, கருவுறாமை மற்றும் அதிகப்படியான முடி வளர்ச்சியை ஏற்படுத்தும். இந்த நிலையில், எரினின் முக முடிகள் அவளுக்கு 13 வயதாக இருந்தபோது வளர ஆரம்பித்துள்ளது. ஷேவிங், வாக்சிங் மற்றும் முடியை அகற்றும் பொருட்களைப் பயன்படுத்தி தனது முடியை தொடர்ந்து அகற்றி வந்துள்ளார். ஆனால், அவருக்கு […]

3 Min Read
yerin

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வருகிறார் ஆஸ்திரேலிய பிரதமர்!

டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் செப்டம்பரில் இந்தியா வருகிறார். செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி 20 உச்சி மாநாட்டில் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பங்கேற்பார் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியப் பிரதமரின் இந்தியப் பயணம் அவரது மூன்று நாடுகளுக்கான பயணத்தின் ஒரு பகுதியாகும். இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார். […]

3 Min Read
anthony albanese in india

நைஜீரியா: தொழுகையின் போது மசூதி இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழப்பு.. 23 பேர் காயம்!

வடமேற்கு நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் உள்ள மசூதியில் நூற்றுக்கணக்கான மக்கள் தொழுகையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த மசூதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடக்கு நைஜீரியாவின் பெரிய நகரங்களில் ஒன்றான ஜரியாவில் ஜரியா மத்திய மசூதி உள்ளது. மசூதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்த தகவல் அறிந்த மீட்புப் படையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.  […]

5 Min Read
mosque collapses

சண்டைக்கு இடம் குறிச்சாச்சு! பிரதமர் கிட்டையும் பேசியாச்சு – எலான் மஸ்க் அதிரடி!

தொழில்நுட்ப வல்லுநர்களான எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோர் ஒரு மாதத்திற்கும் மேலாக கூண்டு சண்டையில் ஈடுபடுவது பற்றி பேசி வருகின்றனர். இந்நிலையில், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் உடன் சண்டையிடுவதற்கான புதிய விவரங்களை எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார். அதன்படி, இவர்கள் இருவருக்கு இடையான போட்டி இத்தாலியில் நடைபெறும் என தற்போது அறிவித்துள்ளார். இதுகுறித்து எலான் மஸ்க் தனது ட்வீட்டில், “எங்கள் இருவருக்கு இடையான சண்டையானது என்னுடைய மற்றும் ஜூக்கர் பெர்க்கின் பவுண்டேஷனால் […]

4 Min Read
Mark vs Musk

ரஷ்யாவின் லூனா-25 மிஷனுக்கு வாழ்த்து தெரிவித்து இஸ்ரோ ட்வீட்!

ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி ஆய்வு மையம்  இன்று அதிகாலை  நிலவின் தென்துருவ பகுதிக்கு வெற்றிகரமாக லூனா-25 விண்கலத்தை செலுத்தியதிற்கு இஸ்ரோ வாழ்த்து தெரிவித்துள்ளது. சோயஸ் 2.1வி (Soyuz 2.1v) ராக்கெட் மூலம் லூனா-25 விண்கலம் மாஸ்கோவின் கிழக்கே 5,550 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) ரஷ்ய நேரப்படி அதிகாலை 2.11 மணிக்கு விண்ணில் ஏவியது. இதனை ஒரு மணி நேரம் கழித்து, ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் ரோஸ்கோஸ்மோஸ் உறுதிப்படுத்தியது. லூனா-25 வெற்றிகரமாக […]

3 Min Read
Luna -25

நிலவின் தென் துருவம்… சந்திராயன்-3க்கு போட்டியாக விண்ணில் பாய்ந்த ரஷ்ய விண்கலம் லூனா-25.!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய சந்திரயான்-3 விண்கலமானது கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. தற்போது நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்ட சந்திராயன்-3 விண்கலமானது ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் தென் துருவ மேற்பரப்பில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல ரஷ்யாவும் நிலவின் தென்துருவ பகுதிக்கு தனது லூனா-25 எனும் விண்கலத்தை […]

6 Min Read
Luna-25

ஹவாய் தீவில் காட்டு தீ.! 36 பேர் உயிரிழப்பு… 200 ஏக்கர் காடுகள் எரிந்து நாசம்.!

அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஹவாய் மாகாணத்தில் உள்ள  8 தீவுகளில் இரண்டாவது பெரிய தீவாக உள்ள மவுயி தீவில் தான் பயங்கர காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயானது பெரும் உயிர் சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்டுத்தீயானது அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் பரவியதால் அங்கும் பல்வேறு குடியிருப்புகள் தீயில் கருகின. இதனால் அருகில் உள்ள கடலில் குதித்தும், தீயில் கருகியும் இதுவரை 36 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. […]

3 Min Read
Hawai Island Forest Fire Accident

போருக்கு தயாராகுங்கள்! ராணுவ உயர்மட்ட ஜெனரலை நீக்கி…’கிம் ஜாங் உன்’ அதிரடி!

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், நாட்டின் இராணுவ உயர்மட்ட ஜெனரலை பதவி நீக்கம் செய்து, இராணுவப் பயிற்சிகளை விரிவுபடுத்தவும், போருக்கான தயாரிப்புகளை மேற்கொள்ளவும் அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே, வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் ஏழாம் பொருத்தம் என்றே சொல்லலாம். இதில், அடிக்கடி ஏவுகணை சோதனை என்ற பெயரில் வடகொரியா ஏவுகணைகளைத் தொடர்ச்சியாக  சோதனை செய்து வருகிறது. அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான இராணுவப் பயிற்சிகளுக்கு முன்னதாக வடகொரியா அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதாவது, அமெரிக்காவும் தென் […]

4 Min Read
Kim Jong Un

இரவோடு இரவாக பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு! 90 நாட்களில் தேர்தல்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சி தலைவருமான இம்ரான் கான் ஆட்சியில் அவர் மீது ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், அவரது ஆட்சியில் பொருளாதாரம், நிதி நெருக்கடி உள்ளிட்ட பிரச்சனைகளை பாகிஸ்தான் சந்தித்து வந்தது. இதனால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சி ஆதரவு வழங்கி வந்த கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்ற நிலையில், இம்ரான் கான் பெரும்பான்மையை […]

7 Min Read
Pakistan parliament dissolved

சோகம்..! இத்தாலியில் புலம்பெயர்ந்தோர் கப்பல் விபத்தில் மூழ்கி 41 பேர் பலி!

இத்தாலி: லம்பேடுசா தீவில் இருந்து மூன்று குழந்தைகள் உட்பட மொத்தம் 45 பேருடன் செல்லப்பட்ட புலம்பெயர்ந்தோர் கப்பல் இன்று மூழ்கியதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸில் இருந்து புறப்பட்ட படகு, இத்தாலி நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென விபத்துக்குள்ளாகி மூழ்கியதாக இந்த விபத்தில் இருந்து தப்பிய நான்கு பேர் கொண்ட குழு தகவல் தெரிவித்துள்ளது. வட ஆபிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்குள் நுழையும் போது இந்த ஆண்டு 1,800 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு […]

2 Min Read
Lampedusa island in Italy