125 தியேட்டர்களில் வெற்றிகரமாக 50-வது நாளை கடக்கும் விசுவாசம்...!

This cinema news gives information about 125 theatres to succesfully pass 50th day of viswasam - 125 thiyettargalil 50th naalai kadakum viswasam

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக தல அஜித் வலம் வருகிறார்.

விஸ்வாசம் படம்125 தியேட்டர்களில் வெற்றிகரமாக 50-வது நாளை கடக்கவுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக தல அஜித் வலம் வருகிறார். இவர் நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், சாதனைகளையும் பெற்று பல கோடிகளை வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும், பல சாதனைகளையும் படைத்துள்ளது. இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் பல கொடிகளை வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், விசுவாசம் படம் ரிலீஸ் ஆகி, 125 தியேட்டர்களில் வெற்றிகரமாக 50-வது நாளை கடக்கவுள்ளது. இந்த 50-வது நாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.