இணையதளங்களை கலக்கும் 2.0 படம்....!!!

இயக்குனர் சங்கர் நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் சுற்றுசூழலுக்கு முக்கியத்துவம்

இயக்குனர் சங்கர் நடிப்பில் வெளியாகியுள்ள 2.0 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் சுற்றுசூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தில் சிட்டுக்குருவிகளின் அழிவு எவ்வாறு வருகிறது என்றும் செல்போன் டவர்களின் பெருக்கத்தால் பறவை இனங்காள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் திரையரங்குகளில் மட்டுமே வெளியான இந்த படம் தற்போது இணையத்தளங்களிலும் வெளியாகி கலக்கி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இணையதளங்களை கலக்கும் 2.0 படம்....!!!