என்னாச்சி? : 2.O பாட்டு ரிலீஸ் ஆயிடுச்சா? : எப்போ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், லைக்கா சுமார் 400கோடி செலவில் இந்தியாவிலேயே மிகவும் அதிக பட்ஜெடில்

unknown node

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், லைக்கா சுமார் 400கோடி செலவில் இந்தியாவிலேயே மிகவும் அதிக பட்ஜெடில் தயாரித்திருக்கும் திரைப்படம் 2.O.

unknown node

இப்படத்திற்கு துபாயில் பல கோடி செலவில் இசைவெளியீடு நடத்தியும் படத்தின் பாடல்களுக்கு போதிய வரவேற்ப்பு கிடைக்கவில்லை.இந்நிலையில்  சூர்யா நடித்துவரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு  பாடல் இதுவரை 42லட்சம் பேர் கேட்டுள்ளனர்.

unknown node

ஆனால் 2.O படப்பாடலை இதுவரை 25லட்சம்பேர் மட்டுமே கேட்டுள்ளனர்.இது படகுழுவிற்கு வருத்தத்தை அளித்துள்ளது.

unknown node

படத்தின் டீசர் வெளியானால் படத்திற்கு போதிய பப்ளிசிட்டி கிடைக்கும் என படகுழுவிற்கு சிலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.