நடிகர் பிரபாஸ் பாலிவுட்டில் சினிமாவில் உள்ள டாப் ஹீரோக்களில் ஒருவர்.இவர் ” பாகுபலி “எனும் வெற்றி படத்தை அடுத்து தற்போது “சஹோ’ படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தின் ஒரு முக்கியமான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் லீக் ஆகி தற்போது வைரலாகி வருகிறது.இதனை பார்த்த படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
unknown nodeசஹோ படத்தில் இருந்து ஒரு புகைப்படம் லீக் அதிர்ச்சியில் படக்குழு
This news gives informationa about A photo leak from the Soho film e shock movie team -saho padathil irunthu oru pukaipadam leak athirchiyil padakulu