கைதாகிறாரா சந்தானம்?! என்னவாகிறது ஏ.1 பட பிரச்சனை?

சந்தானம் நடிப்பில் அடுத்ததாக ஏ1 திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை ஜான்சன் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் லோக்கல் பையனை காதலுக்கும் அய்யர் ஆத்து பெண், ஆப் ஆயில் சாப்பிட்டு காதலை நிரூபிக்கும் காதலி , மயங்கி விழுந்த மாமா என பிராமணர்களை இழிவு படுத்தப்படுவதாக பல புகார் வெளியாகின.
திருச்சியில் இந்து தமிழர் கட்சியினர் போலீசில் இயக்குனர், மற்றும் ஹீரோ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பழனியை சேர்ந்த பிராமண சமூகத்தினரும் புகார்களை அடுக்கியுள்ளனர். இதனால் ஏ.1 ( அக்கியூஸ்ட் நம்பர் 1 ) ரிலீஸாகுமா, இல்லை படத்தின் ரிலீசிற்கு முன்னர் சந்தானம் கைது ஆகும் வரை பிரச்சனை போகுமா என கோலிவுட் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025