தல 59 படத்தின் போது ரசிகர்களுடன் செல்பி எடுத்த நடிகர் அஜித்...!!!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராவார். . இவர் சமீபத்தில் நடித்து வெளியான விஸ்வாசம் படம் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராவார். . இவர் சமீபத்தில் நடித்து வெளியான விஸ்வாசம் படம் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது.

இந்நிலையில், நடிகர் அஜித் விசுவாசம் படத்தை தொடர்ந்து, தல 59 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பாக இவர் ஹைதராபாத் சென்றார்.

படப்பிடிப்பின் போது நடிகர் அஜித், அங்குள்ள தனது ரசிகர்களுடன் இணைந்து போட்டோ எடுத்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.