பழம்பெரும் நடிகர் திடீர் மரணம் அடைந்த சோகத்தில் தெலுங்கு திரையுலகம் உள்ளது.
தெலுங்கு மற்றும் பல முன்னணி படங்களின் நடித்தவர் பழம் பெறும் நடிகர் ரல்லப்பள்ளி வெங்கட நரசிம்ம ராவ் இவருக்கு சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.இந்நிலையில் அங்கு அவர் காலமானார்.
இதனால் தெலுங்கு திரையுலகம் ஒரு முன்னணி பழம்பெரும் நடிகரை இழந்துள்ளது.மேலும் திரைத்துறையினர் அனைவரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
unknown node