நடிகர் ஜீ.வி பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் படத்தின் ரிலீஸ்தேதி வெளியானது

This cinima news gives informaiton about Actor GV Prakash act Watch movie release date released !!!!-nadiakr j.v.prakash kumar nadikum watchmen padathin release thethi veliyanathu

நடிகர்  ஜீ.வி பிரகாஷ்குமார் வாட்ச்மேன் படத்தில் நடித்து வருகிறார்.  இந்தப்படத்தை ஏ.எல். விஜய் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் 12ம் நாள் வெளியாக இருப்பதாக தற்போது படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர்  ஜீ.வி பிரகாஷ்குமார் கோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர்.இவர்  புகழ் பெற்ற இசை அமைப்பாளராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர் “குப்பத்து ராஜா”, 100சதவீதம் காதல்”, “அடங்காதே” ஆகிய படங்கள் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இவர் தற்போது வாட்ச்மேன் படத்தில் நடித்து வருகிறார்.  இந்தப்படத்தை ஏ.எல். விஜய் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர், டீசர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் 12ம் நாள் வெளியாக இருப்பதாக தற்போது படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.