நடிகர் கார்த்தியின் புதிய படத்தின் பெயர் ரிலீஸ்.....!!!

This cinema news gives information about actor karthiks new film name to be released - nadikar karthiyin puthiya padathin peyar release

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.

நடிகர் கார்த்தியின் புதிய படத்தின் பெயர் கைதி.

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் கார்த்தி நடித்து வெளியான தேவ் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்க்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

நடிகர் கார்த்தி தேவ் படத்தை தொடர்ந்து, தற்போது கைது என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நடிகர் கார்த்தியின் 18-வது படமாக அமைகிறது. லோகேஸ் கனகராஜ் இயக்கவுள்ள இந்த திரைப்படத்தின், போஸ்டர் வெளியாகியுள்ளது.