நான் தற்கொலை செய்யும் நிலைக்கு வந்து விட்டேன் நடிகர் மனோபாலா

This news gives information about Actor Manopala I have come to suicide-naan tharkolai seiyum mudivirku vanthu viten

நடிகர் மனோபாலா தமிழ்சினிமாவில் மிக சிறந்த காமெடி நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருகிறார்.மேலும் இவர் பல முக்கிய கதாபாத்திரங்களும் நடித்திருக்கிறார். இவர் இயக்கிய முதல் படம் “ஆகாய கங்கை “.இந்த படம் தோல்வி அடைந்ததால் மிகவும் வருத்தத்தில் இருந்தாராம்.

பிறகு 2 வருடங்களுக்கு இவருக்கு படம் இயக்கும் வாய்ப்புகள் கிடைக்க வில்லையாம். சில நேரங்களில் இவர் தற்கொலை செய்துவிடலாமா எனும் முடிவுக்கு கூட வந்து விட்டாராம். இவருக்கு தயாரிப்பாளர் கலைமணி வாய்ப்பு கொடுத்தாராம்.அதற்கு பிறகு இவர் இயக்கத்தில் வெளி வந்து வெற்றி பெற்ற படம் “பிள்ளைநிலா” என்று கூறியுள்ளார்.