நடிகர் பார்த்தீபனின் அடுத்த படத்தின் தலைப்பு !!!!!!

This ciniam news is gives information about Actor Parthayen's next film title !!!!!!-nadikar partheebanin aduththa padathin thalaippu

நடிகர் பார்த்தீபன் தமிழ் சினிமாவில் மிகசிறந்த இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருகிறார்.

இந்நிலையில் இவர் இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பு “ஒத்தசெருப்பு” என்று அறிவித்துள்ளார்.

நடிகர் பார்த்தீபன் தமிழ் சினிமாவில் மிகசிறந்த இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது குப்பத்துராஜா  படத்தில் நடிகர் ஜீ.விபிரகாஷுடன் சேர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது.

இந்நிலையில் பார்த்தீபனின்  அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இவர் இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பு “ஒத்தசெருப்பு” என்று அறிவித்துள்ளார்.

மேலும் இந்த தலைப்பு மிகவும் வித்தியாசமானதாக இருப்பதால் தற்போது இந்த படத்தின் தலைப்பு பல ரசிகர்களை கவர்ந்துள்ளது.மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்,நடிகைகளை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.