தமிழ் சினிமா ரசிகர்களிடையே தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்.இவர் நடிப்பில் ஆகஸ்ட் 1-ம் தேதி நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது.இந்நிலையில் அஜித்தின் அடுத்த 60 ஆவது படத்தையும் போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் இந்த கூட்டணி தொடர்கிறது.நேர்கொண்ட பார்வை படத்தின் ஆர்வத்தை அண்மையில் பலரும் வெளிப்படுத்தினார்கள்.அந்த வரிசையில் நடிகர் பார்த்தீபன் சமீபத்தில் எந்த அஜித் படத்தையும் நான் பார்க்கவில்லை ஆனால் நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலரை பார்த்த பின் நிச்சயமாக இந்த படத்தை பார்த்தே ஆகவேண்டும் என முடிவு செய்ததாக பெட்டியில் கூறியுள்ளார்.
நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்தே ஆக வேண்டும் என கூறிய நடிகர் பார்த்திபன்!
தமிழ் சினிமா ரசிகர்களிடையே தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்.இவர் நடிப்பில் ஆகஸ்ட் 1-ம் தேதி நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது.