நடிகர் ராசிக்கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!

ராசி கண்ணா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது. ராசி கண்ணா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர்

ராசி கண்ணா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.

இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது.

ராசி கண்ணா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பல மொழிபடங்களில் நடித்து வருகிறார்.

இவர்  ஹிந்தியில் வெளிவந்த ‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகிற்கு அறிமுகமானவர்.

கதாநாயகியாக ‘ஊஹாலு குடகுசலதே’ என்னும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து  மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இத்திரைப்படத்திற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை வென்றார்.

‘மனம்’ திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார். நயன்தாரா, அதர்வா நடித்த ‘இமைக்க நொடிகள்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து ‘அடங்க மறு’ படத்தில் நடித்து புகழ் பெற்றார்.

இதனை  தொடர்ந்து தற்போது  இவர் ‘அயோக்கியா’ படத்தில் நடிகர் விஷாலிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.மேலும் இவர் பல படங்களிலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது.

unknown nodeunknown nodeunknown nodeunknown node