நடிகர் சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

This cinima news gives information about Actor Surya's latest photos-nadikar sutryavin latest pukaipadankal

நடிகர் சூர்யா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

நடிகர் சூர்யா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது “என்.ஜி.கே” படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.இந்த படத்தை இயக்குநர் செல்வராகவன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா “காப்பான்” படத்திலும் நடித்து முடித்துள்ளார்.இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் ஆர்யா ,சாயிஷா,மோகன்லால் முதலிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.இந்த படத்தை கே.விஆனந்த் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த படம் தற்போது ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது.இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ந் தேதி வெளியாக இருக்கிறது.இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

unknown nodeunknown nodeunknown node
நடிகர் சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்