தளபதி 64 படத்தில் விஜய் இப்படி ஒரு வேடத்திலா நடிக்கிறார்?

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிராபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின், இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜயுடன் இணைந்து விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார்.
விஜய்க்கும், விஜய் சேதுபதிக்கு நடக்கும் மோதல் தான் இப்படம் என்று கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் நடிகர் விஜய் நடுத்தர வயதுள்ள பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025