நடிகர் விஜய்சேதுபதி கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர்.
இந்நிலையில் இன்று மகளிர் தினத்தையொட்டி நடிகர் விஜய்சேதுபதி அவரது ட்விட்டர் பகுதியில் தற்போது மகளிர்தினவாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு புகைப்படத்தையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய்சேதுபதி கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் தற்போது “சூப்பர்டீலக்ஸ்” படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை சமந்தா நடித்து வருகிறார். படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பாளர் ராஜராஜன் தயாரிப்பில் தற்போது ” சிந்துபாத்” படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை அஞ்சலியும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று மகளிர் தினத்தையொட்டி நடிகர் விஜய்சேதுபதி அவரது ட்விட்டர் பகுதியில் தற்போது மகளிர்தினவாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு புகைப்படத்தையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
unknown node