நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜர்!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பால் தமிழ் பங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பால் தமிழ் பங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஷால் 1 கோடி சேவை வரி செலுத்தாமல் இருந்த குற்றத்துக்காக கடந்த 2016-ம் ஆண்டு சேவை வரித்துறை விஷாலுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இவருக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்டு இவர் ஆஜராகாததால், சேவை வரித்துறை இவர் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நடிகர் விஷால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், ஆஜர் ஆகியுள்ளார்.