தெலுங்கு படத்தில் நடிக்க களமிறங்கும் நடிகர் விஷால்....!!!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகர். இவர் நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. விஷால்

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகர். இவர் நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. விஷால் நடித்த படங்கள் பல சாதனைகளையும் படைத்துள்ளது.

இந்நிலையில், விஷால் தமிழில் 25 படங்கள் நடித்துள்ளார். ஆனால் இவர் தெலுங்கில் ஒரு படம் கூட நடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து விஷால் தெலுங்கில் தேஜா இயக்கவுள்ள தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.