நடிகர் விஷாலின் நிச்சயதார்த்த தேதி வெளியானது !!!!

This cinima news gives information about Actor Vishal's engagement date was released !!!!-nadikar vishalin nichchayathartha thethi veliyanathu

அண்மையில்  நடிகர் விஷாலும் நடிகை அனிஷா காதலிப்பதாக தகவல்கள் வெளியானது.மேலும், திருமணம் குறித்த தகவல்களை விரைவில் அறிவிப்பதாக நடிகர் விஷால் கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஷால்-அனிஷா  நிச்சயதார்த்தம் வரும்  16ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால் சண்டக்கோழி ,திமிரு, தாமிரபரணி என பல வெற்றிபடங்களில் நடித்து புகழ் பெற்றார்.இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது வலம் வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது போது ” அயோக்கியா ” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் அண்மையில்  நடிகர் விஷாலும் நடிகை அனிஷா காதலிப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும், திருமணம் குறித்த தகவல்களை விரைவில் அறிவிப்பதாக நடிகர் விஷால் கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஷால்-அனிஷா  நிச்சயதார்த்தம் வரும்  16ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த நிச்சயதார்த்தத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.