நடிகர் விஷாலின் திருமண தேதி அறிவிப்பு!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் விஷாலுக்கும், பிரபல தொழிலதிபரின் மகளான நடிகை அனிஷாவுக்கு

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் விஷாலுக்கும், பிரபல தொழிலதிபரின் மகளான நடிகை அனிஷாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கடந்த மார்ச் 16-ம் தேதி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்நிலையில், நடிகர் விஷாலுக்கும், நடிகை அனிஷாவுக்கும் அக்டொபர் 9-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.