நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகையாவார். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள விவேக், சினிமாவில் மட்டுமே அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார்.
நடிகர் விவேக் பொதுவாகவே மரம் நடுதல், மழைநீர் சேகரிப்பு போன்ற விடயங்களில் ஈடுபாடுடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது கீழடி குறித்து கவிதை நடையில், தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
unknown node