நடிகை ஆலியா மானசா பிரபலமான சீரியல் நடிகையாவார். இவர் ராஜாராணி சீரியலில் சஞ்சீவ் கார்த்திக்குடன் இணைந்து ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், விரைவில் திருமண பந்தத்திலும் இணைய உள்ளனர்.இந்நிலையில், நடிகை ஆலியா மானசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,https://www.instagram.com/p/By2n7lflGvZ/?utm_source=ig_web_copy_link
அடேங்கப்பா சேலைல இவ்வளோ அழகா இருக்காங்கப்பா! நடிகை ஆலியா மானசா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்!
நடிகை ஆலியா மானசா பிரபலமான சீரியல் நடிகையாவார். இவர் ராஜாராணி சீரியலில் சஞ்சீவ் கார்த்திக்குடன் இணைந்து ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்கள்