நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இவர் தமிழில் முதன்முதலாக காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை அதுல்யா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது சகோதரனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து, தன் சகோதரனுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்,
https://www.instagram.com/p/BxEfGHNBZOM/?utm_source=ig_web_copy_link