நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் !!!!!!!!!

This cinima news is gives information about Actress Andrea's Latest Clicks !!!-nadikai aandriyavin latest clicks

நடிகை ஆண்ட்ரியா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.

இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.

நடிகை ஆண்ட்ரியா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். அவர் கோலிவுட் சினிமாவில் “ஆயிரத்தில்ஒருவன்” படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா கோலிவுட் சினிமாவில் மிக சிறந்த பாடகியாகவும் வலம் வருகிறார்.மேலும் இவர் “அரண்மனை” படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.

unknown nodeunknown node