நடிகை அதுல்யா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், அனைத்து மக்களும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடி வருகிற நிலையில், நடிகை அதுல்யா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ரம்ஜான் பண்டிகை வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,https://www.instagram.com/p/ByUV4YqBXfT/?utm_source=ig_web_copy_link
ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்த நடிகை அதுல்யா! வைரலாகும் வீடியோ!
நடிகை அதுல்யா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை