நடிகை அதுல்யா லேட்டஸ்ட் போட்டோஸ் !!!!

This news gives Information about Actress Athulya Latest Images-nadikai adhulya latest photos nadodikal-2 ,suttu pidika utharavu

தமிழ் சினிமாவில் “காதல் கண்கட்டுதே” என்ற திரைப் படத்தின் மூலம் அறிமுகமானார்.

நடிகை அதுல்யா ரவி “சுட்டு பிடிக்க உத்தரவு” திரைப்படத்தில் நடிகர் விக்ராந்த்விற்கு ஜோடியாக நடித்து வருகிறார்

நடிகை அதுல்யா ரவி  தமிழ் சினிமாவில்  வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருகிறார்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் “காதல் கண்கட்டுதே” என்ற திரைப் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்பு “கதாநாயகன் ” “ஏமாலி ” “நாகேஷ் திரையரங்கம் ” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை அதுல்யா ரவி.

இந்நிலையில் தற்போது நடிகை அதுல்யா ரவி “சுட்டு பிடிக்க உத்தரவு” திரைப்படத்தில் நடிகர் விக்ராந்த்விற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து “நாடோடிகள் -2” படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபகாலமாக வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகை படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.தற்போது கோவிலில் இருப்பது போன்ற புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுள்ளார்.

unknown nodeunknown nodeunknown node