நடிகை ப்ரியங்கா பவானி சங்கரின் கலக்கல் புகைப்படங்கள்!

பிரியங்கா பவானி சங்கர் சிறந்த இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை

பிரியங்கா பவானி சங்கர் சிறந்த இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தமிழில் முதன்முதலாக மேயாத மான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown node

.