நடிகை தன்ஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!!!

This ciniam news is gives information about Actress Dhanusha's latest photos !!!!-nadikai dhansikavin latest pukai padankal

நடிகை தன்ஷிகா கோலிவுட் சினிமாவில் உள்ள வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.

தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

நடிகை தன்ஷிகா கோலிவுட் சினிமாவில் உள்ள வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.இவர் தமிழ் சினிமாவில் “பேராண்மை” படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

இந்நிலையில் இவர் அதற்கு பிறகு மாஞ்சாவேலு, பரதேசி என பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் இவர் நடித்த  “பரதேசி” படத்திற்காக பல விருதுகளை வென்று உள்ளார்.

இந்நிலையில் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடித்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

unknown nodeunknown nodeunknown node