தாமரை குளத்தில் அசத்தத்தாலான போஸ் கொடுக்கும் தலைவா பட நடிகை!

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் வீரரசேகரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழில் மைனா என்ற

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் வீரரசேகரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழில் மைனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தாமரை குளத்தில், தாமரைகளுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node