நடிகை ப்ரியா பவானி சங்கர் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இத்தனை தொடர்ந்து, இவர் கடைக்குட்டி சிங்கம்,மான்சட்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், நடிகை பிரியா பவானி சங்கர் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் மாஃபியா படத்தில், நடிகர் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் சத்யா என்னும் கதாபத்திரத்தில் நடிக்கிறார். இவர் முதன் முறையாக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
ஆக்சன் ஹீரோயினாக களமிறங்கும் மேயாத மான் பட நடிகை!
நடிகை ப்ரியா பவானி சங்கர் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இத்தனை தொடர்ந்து, இவர்