நடிகர் அதர்வா உடன் நடிகை பிரியா பவானி சங்கர்!

நடிகை 'பிரியா பவானி சங்கர்' சீரியலில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் மேயாத மான் எனும் படம் மூலம் அறிமுகமாகினார். தற்போதும் தமிழ்

நடிகை ‘பிரியா பவானி சங்கர்’ சீரியலில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் மேயாத மான் எனும் படம் மூலம் அறிமுகமாகினார். தற்போதும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.மேலும் இந்தியன் 2  படத்தில் நடித்து வருகிறாராம்.

இந்நிலையில் இவர் இணையதளத்தில் அண்மை காலமாக இணையதளத்தில் தன் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்காமாக வைத்துள்ளார்,அந்த வகையில் தற்போது ஒரு புகைபடம் ஒன்றை வெளிட்டுள்ளார்,அந்த புகைப்படத்தில் இவரும் நடிகர் அதர்வாவாவும் கீலே உக்கார்ந்து படி செல்பீ எடுத்துள்ளார்கள்,இந்த புகைபடம் தற்போது வைரலாகி வருகிறது இதோ அந்த புகைபடம்.

 

View this post on Instagram

 

we absolutely love early mornings ???? ABSOLUTELY ! @atharvaamurali you are a medical marvel ????????‍♀️ #morningface

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on