நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Actress Ragul Breath Singh's latest photos!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தடையற தாக்க என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்,

https://www.instagram.com/p/BxU7qKahgJG/?utm_source=ig_web_copy_link