நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்கின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் !!!!

This cinima news is gives information about Actress Rahul Pretty Singh's Lastest Clicks-nadikai rahul preth sinkin latest clicks

நடிகை ராகுல் ப்ரீத் சிங்க் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை.

இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.

நடிகை ராகுல் ப்ரீத் சிங்க் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை. இந்நிலையில் இவர் பல மொழித்திரைபடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளிவந்த “தேவ்” படத்தில் நடித்துள்ளார்.மேலும் இந்த் படத்தில் நாயகனாக நடிகர்  கார்த்தி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை ப்ரீத்தி சிங் நடித்துள்ளார்.

இந்நிலையில்  இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகை ப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.

unknown nodeunknown nodeunknown node