நடிகை சமந்தா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சமந்தா தனது மாமனார் மாமியார் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
unknown nodeதனது மாமா மாமியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா!
Our family , our health , our friends and the grace of God that never ends.. blessed. Thankful for the life I chose and the life that chose me ???? Happy