இரட்டை வேடத்தில் இரு படங்களில் நடிகை சமந்தா !!!!!!!!!!

Actress Samantha in two films in double -role

நடிகை சமந்தா தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் இவர் தெலுங்கில் ” மஜிலி” படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில்  நடிகை சமந்தா இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

நடிகை சமந்தா தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தெலுங்கில் ” மஜிலி” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகனாக நடிகை சமந்தாவின் கணவர் நாகசைதன்யா நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில்  நடிகை சமந்தா இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம்  5 ந் தேதி வெளியாக இருக்கிறது. கிரிக்கெட்டை மையமாக கொண்டு “மஜிலி” படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இவர் மற்றோரு  தெலுங்கு படத்தில் “ஒ பேபி எந்தசக்ககுன்னவே ” படத்தில் இளமையான தோற்றத்திலும், வயதான தோற்றத்திலும் நடித்து வருகிறார்.