நடிகை சமந்தா ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் !!!!

This cinima news gives information about Actress Samantha taken photographs when attending an event !!!!-nadikai samantha oru nikalvil kalanthu konda pothu edukkapatta pukaipadankal

நடிகை சமந்தா கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை. இந்நிலையில் இவர் தற்போது “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது எடுக்கபட்ட புகைப்படங்கள்.

நடிகை சமந்தா கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை. இந்நிலையில் இவர் தற்போது “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் அவரது கணவர் நாகசைதன்யாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் அந்த படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தெலுங்கில் இரு படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் oppo F11 pro தொடக்க விழாநிகழ்வில் கலந்து கொண்ட போது எடுக்கபட்ட புகைப்படங்கள்.

.

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node