நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் !!!!

this news gives information about Actress Samantha's latest sexy photos-nadikai samanthavin latest kavarchi pukaipadankal

“சூப்பர் டீலக்ஸ்”படத்தில் விஜய்சேதுபதி உடன் நடித்துள்ளார்.

தமிழில்  “பானா காத்தாடி”திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில்முன்னணி நடிகையில் ஒருவர் ஆவார். இவர் தமிழில்  “பானா காத்தாடி”திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

நடிகை சமந்தா “நீதானே என் பொன் வசந்தம்”படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.மேலும் இப்படம் மூலம் பல விருதுகளையும் வாங்கியது.

சமீபத்தில் “சூப்பர் டீலக்ஸ்”படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது.இப்படத்தில் விஜய்சேதுபதி உடன் நடிகை சமந்தா நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணைதளத்தில் வெளியாகியுள்ளது.

unknown nodeunknown nodeunknown node